இன்பம் பொங்கும் வெண்ணிலா போன்ற பாடல்களில் உண்மையிலேயே இன்பம் பொங்கி ததும்பி வழிந்து நம்மையெல்லாம் ஆனந்த சாரலில் நனைக்கும் பாடல். பார்த்தும் கேட்டும் பரவசம் அடைவீர் தமிழ் மக்களே!