Loading home…

குட்டி ஏலியன் பூமிக்கு வந்துட்டான்! 👽🌍 அழகான குட்டி ஏலியனுடன் Appu & Subu சேர்ந்து விண்வெளியில் இருந்து பூமியை சுற்றிப் பார்க்கும் ஒரு ஜாலியான தமிழ் குழந்தைகள் பாடல். வானம், பூமி, கடல், விலங்குகள், பறவைகள் என பல அழகான காட்சிகளுடன் குழந்தைகள் ரசித்து பார்க்கவும், பாடவும் ஏற்ற ஒரு fun-filled space adventure song. குட்டீஸ்களே, பாடலை ரசித்து பாருங்க, பாடுங்க, ஆடுங்க!