Itunes: https://itunes.apple.com/in/album/kol... இசையமைத்தவர்/Music Composer : பிரதீப் | Pradeep, சீனிவாசன் | Srinivasan பாடல் ஆசிரியர்/Lyric by : கே.வி. ஸ்ரீதரன் | K.V. Sridharan பாடியவர்/Sung by : வீரமணிதாசன் | Veeramanidaasan ஒலிப்பேழை/Album : கோலாகலா வேலா Mp3 | Kolaaghalaa Velaa Mp3 தயாரிப்பு/Production : ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - தமிழ் நாடு | Sri Gurumandalam Aghasthiyar Ashram - Tamil Nadu சந்தைப்படுத்துபவர்/Marketed By : VMD Infotainment கோலாகலா வேலா - Mp3 ---------------------------------------------------- இவ்வொலிப்பேழை (2 மணி 45 நிமிட நேரம் ) ஓடக்கூடியது. இது முருக பெருமானின் புகழை போற்றி பாடும் பாடல். இதனை முருகன் அடியார்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இல்லத்தில் பூஜை மற்றும் காலை மாலை நேரங்களில் தொடர்ந்து ஒலிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா… Kolaaghalaa Velaa -Mp3 --------------------------------------- This Mp3 Album which runs for 2 Hours 45 Mins. This Song is about Prising of Murugan. We are happy to dedicate these songs to all Murugan Devotees. Definitely this album to be played during Pooja. Vetrivel Muruganukku Aroghara…