ஒலிப்பேழை/Album : அருள் தரும் சாயீ | Arul Tharum Saayee இசையமைத்தவர்/Music Composer : வீரமணிதாசன் | Veeramanidaasan பாடல் ஆசிரியர்/Lyric by : டாக்டர் கிருதியா | Dr. Krithiya பாடியவர்/Sung by : வீரமணிதாசன் | Veeramanidaasan சிவபிரகாஷ் சிவாச்சாரியார் | Shiva Prakash SivaChariyar தயாரிப்பு/Production : ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - தமிழ் நாடு | Sri Gurumandalam Aghasthiyar Ashram - Tamil Nadu சந்தைப்படுத்துபவர்/Marketed By : VMD Infotainment அருள் தரும் சாயீ ------------------------------------- இவ்வொலிப்பேழை (1 மணிநேரம்) ஓடக்கூடியது. இது ஷீரடி சாய்நாதனின் புகழை போற்றி பாடும் பாடல். இதனை பாபாவின் அடியார்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இல்லத்தில் பூஜை மற்றும் காலை மாலை நேரங்களில் தொடர்ந்து ஒலிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. சாய் ராம்… Arul Tharum Saayee --------------------------------- This album which runs for 1 Hour. This Song is about Prising of Shirdi Saibaba. We are happy to dedicate these songs to all Baba Devotees. Definitely this album to be played during Pooja. Sai Ram…