
Christian Devotional Lyrical Melody Song. Hope this song brings peace to one and all. GLORY TO GOD This song is all about praising our creator as a family and worship him in our every walk of life. We create original Tamil Christian devotional songs to spread the love and peace of God Almighty All our songs are based on our own original lyrics and original music compositions. We use AI tools like Suno AI (Pro Commercial License owned by us) only as an instrument to arrange and produce our original tunes, and for visual editing. Our goal is to bring you peaceful, soulful Christian songs for prayer, worship and daily encouragement. LYRICS: நானும் என் வீட்டாரும் என்றும் பாடி துதிப்போம் எந்நாளும் - 2 நீ செய்த நன்மை நாள்தோறும் பாடி மீட்பரே மீட்பரே என் மீட்பரே மீட்பரே என் வாழ்வில் நீரே சத்தியம் தந்தீர் என்னை மீட்க பலியாக வந்தீர் - 2 ஒரு மனம் கொண்ட வழிகளில் நின்ற நாதர் இயேசு நம் விடுதலை நாயகரே - 2 எந்நாளும் உம்மை மறவாமல் நானும் துதி பாடல் பாடிடுவேனே - 2 நறுமணம் வீச பலிகலை செலுத்த தேவா நானும் உம் துதிகளை பாடிடுவேன் - 2 விசுவாச ஓட்டம் ஓடி முடித்தே ஜெயமாக வென்றிடுவேனே மறுகணம் விழித்து மகிமையில் சேர்ந்து இயேசு ராஜா உம் கரங்களைப் பிடித்து விடுவேன் நானும் என் வீட்டாரும் என்றும் பாடி துதிப்போம் எந்நாளும் - 2 நீர் செய்த நன்மை நாள்தோறும் பாடி மீட்பரே மீட்பரே என் மீட்பரே மீட்பரே Credits : Lyrics: Bro Socrates (Original) Music Composition: Bro Prasanna Kumar (Original) Production: Suno AI Pro (Commercial License) Vocals & Arrangements : Created with Suno AI Pro (Commercial License : Owned by us) Visuals Edited : Sis Jessi Prasanna All our content is original and created with love for God. All rights reserved. Contact: [[email protected]] Thank you for supporting our hospital ministry. Please Subscribe! All Glory, Honour and Majesty to God Alone! - எல்லா துதி, கனம், மகிமை தேவன் ஒருவருக்கே!* 🙏 Don't forget to LIKE | COMMENT your testimony | SHARE | SUBSCRIBE to GLORY TO GOD Creators for more anointed Tamil Christian songs. #trending #trend #god #jesus #peace #christian #christianmusic #faith #worhsip #gospel #gospelmusic #gospelsongs #prayer #praiseandworship #jesuschrist #தமிழ் #tamilsong #kingdom #kingdomofgod #faith #faithingod #faithinchrist #faithinjesus #glorytogod #glory #prayer