Loading home…

நாங்கள்தான் விலங்குகள்! மாடு, நாய், பூனை, புலி, ஆடு, குரங்கு, மயில், காக்கா, பல்லி, எருமை, கோழி, முயல், சிங்கம், பன்றி, டைனோ, யானை என எல்லா விலங்குகளும் சேர்ந்து ஆடும் ஒரு ஜாலியான தமிழ் விலங்கு பாடல்! விலங்குகள் ஒவ்வொன்றும் தங்களைப் பற்றி வேடிக்கையாக சொல்லி, அதிரடியான டான்ஸ் ஆடி, கடைசியில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் சூப்பர் ஃபன் அனிமேஷன் பாடல். அப்பு சுப்பு டிவியுடன் சேர்ந்து இந்த விலங்குகளின் ஜாலியான உலகத்தை பார்த்து மகிழுங்கள்! Like பண்ணுங்க Share பண்ணுங்க Subscribe பண்ணுங்க அப்பு சுப்பு டிவி – தமிழ் குழந்தைகளுக்கான ஜாலியான பாடல்கள், கதைகள் மற்றும் அனிமேஷன் வீடியோக்கள். #நாங்கள்தான்விலங்குகள் #TamilAnimalSong #AnimalSong #TamilKidsSong #AppuSubuTV