Loading home…

நண்பர்களே! நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள் மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது. சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன். பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன். கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள். தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். W.Michael Samraj to support, phone pay : 9443559470 #keerthanaigal #tamil christian songs #tamil christian keerthanaikal to support, W.Michael Samraj State Bank Of India SB A/C no. 11193526246 IFSC : SBIN0000937