
அன்பு சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் அதிகாலை எழுந்து | Athikalai Ezhunthu | Tamil Christian Morning Worship Song|GLORY TO GOD இது ஒரு பாடல் மட்டுமல்ல, அதிகாலையில் தேவ சமூகத்தை தேடும் ஒரு ஆத்துமாவின் துடிப்பு. உலகம் விழிக்கும் முன், நம் இதயம் அவருக்காக துடித்து பாடி மகிழும் போது, அவரின் மா கிருபை நம்மை வழி நடத்துகிறது. உலகின் பாவத்தை போக்க தன்னையே ஈடாக தந்த இயேசுவின் அன்பை நினைத்து, தேவாதி தேவனை உயர்த்தி, உன்னத தேவனை புகழும் ஓர் உன்னத துதி இது. இந்த அதிகாலை பாடலை கேட்டு, உங்கள் நாளை தேவனோடு தொடங்குங்கள் வசனம்: கர்த்தாவே, அதிகாலையிலே என் சத்தத்தைக் கேட்பீர்; அதிகாலையிலே உமக்கு நேரே வந்து காத்திருப்பேன்." - சங்கீதம் 5:3 அவர் அதிகாலையில் எழுந்து, ஜெபம்பண்ணினார் - மாற்கு 1:35 இந்த பாடல் உங்களை ஆசீர்வதித்தால், *Like, Share & Subscribe* செய்து இந்த ஊழியத்தை ஆதரியுங்கள். Song: Athikalai Ezhunthu #AthikalaiEzhunthu #TamilChristianSong #MorningWorship #TamilWorshipSong #ChristianTamilSong #AthikalaiJebam #TamilGospelSong #yesupaadal இந்த அதிகாலை வேளையில் இந்த பாடலை கேட்கும் உங்களுக்கு தேவனின் சமாதானம் உண்டாவதாக! 🙏 This song is composed to glorify the precious name of our creator of the universe. Let us feel the presence of our God and glorify his wonderful name by singing the song. Let us all join hands and sing each and everyday our marvellous creator and worship his wonderfulness. We create original Tamil Christian devotional songs to spread the love and peace of God Almighty All our songs are based on our own original lyrics and original music compositions. We use AI tools like Suno AI (Pro Commercial License owned by us) only as an instrument to arrange and produce our original tunes, and for visual editing Gemini AI Our goal is to bring you peaceful, soulful Christian songs for prayer, worship and daily encouragement. LYRICS: அதிகாலை எழுந்து உம்மை என்றும் துடித்து பாடி மகிழ்வோம் - 2 தேவாதி தேவனை உயர்த்துவோம் உன்னத தேவனை புகழ்வோம் -2 உயர்ந்தவரே சிறந்தவரே படைப்பின் காரணரே - 2 அதிகாலை எழுந்து உம்மை என்றும் துதித்துப் பாடி மகிழ்வோம் உலகின் பாவம் போக்கவே இயேசு ஈடாகத் தன்னைத் தந்தாரே - 2 மா மகிமை அடைந்திடவே மா கிருபை நீர் செய்தீரே - 2 தேவனின் அன்பு எமக்கு தந்தீர் சரீரமாக மாறிடவே - 2 மா பூரணம் அடைந்திடவே மா கிருபை நீர் செய்தீரே - 2 அதிகாலை எழுந்து உம்மை என்றும் துடித்து பாடி மகிழ்வோம் - 2 தேவாதி தேவனை உயர்த்துவோம் உன்னத தேவனை புகழ்வோம் -2 உயர்ந்தவரே சிறந்தவரே படைப்பின் காரணரே - 2 அதிகாலை எழுந்து உம்மை என்றும் துதித்துப் பாடி மகிழ்வோம் Credits : Lyrics: Bro Socrates (Original) Music Composition: Bro Prasanna Kumar (Original) Guide Voice and Direction : Bro Prasanna Kumar, Sung in Logic (Original) Production: Suno AI Pro (Commercial License) Vocals & Arrangements : Created with Suno AI Pro (Commercial License : Owned by us) Visuals Edited : Sis Jessi Prasanna All our content is original and created with love for God. All rights reserved. Contact: [[email protected]] This is purely an Gospel Ministry. All Glory, Honour and Majesty to God Alone! - எல்லா துதி, கனம், மகிமை தேவன் ஒருவருக்கே!* 🙏 Don't forget to LIKE | COMMENT your testimony | SHARE | SUBSCRIBE to GLORY TO GOD Creators for more anointed Tamil Christian songs. God's Blessings be showered upon each and everyone. #trendingsong #christiansongs #prayer #faith #gospel #god #peaceful #peace #jesus #almighty #worship #worshipmusic #worshipsong #tamilchristianworship #tamilsong #tamilgospelsong #kingdom #kingdomofgod #jesuslovesyou #jesuschrist #தமிழ் #gospelmusic #gospel #gospeltruth #jesuschrist #praiseandworship #praiseandworshipsongs