
விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட அழகான தமிழ் விநாயகர் பாடல். இந்த பாடலில் குழந்தைகள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விநாயகர் பிறந்த கதை, விநாயகருக்கு யானை முகம் வந்த கதை, விநாயகரும் முருகப்பெருமானும் மாம்பழத்திற்காக போட்டியிட்ட கதை போன்ற அழகான புராணக் கதைகள் பாடலாக சொல்லப்பட்டுள்ளன. குழந்தைகள் விநாயகரைப் பற்றியும், விநாயகர் சதுர்த்தியின் சிறப்பைப் பற்றியும் மகிழ்ச்சியாக அறிந்துகொள்ள இந்த பாடல் உதவும். விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இப்படிக்கு, Appu Subu TV #விநாயகர் #விநாயகர்பாடல் #விநாயகர்சதுர்த்தி #பிள்ளையார் #பிள்ளையார்பாடல் #பிள்ளையார்சதுர்த்தி #விநாயகர்கதை #பிள்ளையார்கதை #விநாயகர்பிறந்தகதை #யானைமுகம்கதை #மாம்பழக்கதை #விநாயகர்மாம்பழக்கதை #முருகன்விநாயகர் #விநாயகர்சதுர்த்திபாடல் #விநாயகர்பக்திபாடல் #தமிழ்பக்திபாடல் #தமிழ்குழந்தைகள்பாடல் #குழந்தைகள்பாடல் #குழந்தைகளுக்கானபாடல் #தமிழ்பாடல் #தமிழ்கார்ட்டூன் #குழந்தைகள்கதைகள் #பக்திபாடல் #கணபதி #கணேசா #கணேசர்பாடல் #GaneshChaturthi #Ganesha #Vinayagar #AppuSubuTV