
உன்னத தேவனில் மகிழ்ந்து | Unnatha Devanil Magizhnthu | New Tamil Christian Worship Song 2026 இது ஒரு சிங்காசன வழிபாட்டு பாடல்! பரலோகத்தில் சேராபீன்கள் இரவும் பகலும் "பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" என்று ஆராதிக்கிற, அதே ஆராதனையை பூமியில் இருந்து நாம் ஏறெடுக்கும் பாடல். இது தேவனுடைய உன்னத குணங்களையும், அவருடைய நித்திய மகத்துவத்தையும் உயர்த்தி போற்றும் ஒரு தூய துதி பாடல். சர்வ கிருபையுள்ளவர், சர்வ மகிமைக்கு பாத்திரர், ஆதியும் அந்தமும் ஆனவர், வானங்கள் போற்றும் மகத்துவர். This is a Throne Room Song! As the Seraphim cry "Holy, Holy, Holy" day and night in heaven, we join that same worship from earth. This is a pure song of adoration that exalts the eternal attributes and majesty of our Most High God - El Elyon. He is Full of Grace, Full of Glory, Alpha & Omega, Creator of all, whom the heavens praise! இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன." - வெளிப்படுத்தல் 4:8 Day and night they never stop saying: 'Holy, holy, holy is the Lord God Almighty, who was, and is, and is to come. - Revelation 4:8 FULL LYRICS / முழு பாடல் வரிகள் Pallavi உன்னத தேவனில் மகிழ்ந்து எந்நாளும் போற்றித் துதிப்போம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று போற்றி புகழ்ந்திடுவோம் எந்நாளுமே எந்நாளுமே Charanam 1 சர்வ கிருபையுள்ள தேவா சர்வ மகிமைக்கு பாத்திரரே ஜீவனுள்ள காலமெல்லாம் என்றும் பாடி துதித்திடுவோம் Charanam 2 ஆதியும் அந்தமும் ஆனவரே அண்டம் யாவும் படைத்தவரே வாக்கு மாறா தேவ பிதா ஜீவன் தந்து காப்பவரே Charanam 3 வானங்கள் போற்றும் மகத்துவரே வல்லமை நீதியும் உள்ளவரே ஞானமும் அன்பும் கொண்டவர் நீர் துதி கணத்திற்கு பாத்திரரே Please LIKE | SHARE | SUBSCRIBE for more worship songs! This Song is our own original lyrics and original music compositions. We use AI tools like Suno AI (Pro Commercial License owned by us) only as an instrument to arrange and produce our original tunes, and for visual editing Gemini AI Our goal is to bring you peaceful, soulful Christian songs for prayer, worship and daily encouragement. Credits : Lyrics: Bro Prasanna kumar(Original) Music Composition: Bro Prasanna Kumar (Original) Guide Voice and Direction : Sung by Bro Prasanna Kumar in Logic (Original) Production: Suno AI Pro (Commercial License) Vocals & Arrangements : Created with Suno AI Pro (Commercial License : Owned by us) Visuals Edited : Sis Jessi Prasanna All our content is original and created with love for God. All rights reserved. Contact: [[email protected]] Thank you for supporting our ministry. All Glory, Honour and Majesty to God Alone! - எல்லா துதி, கனம், மகிமை தேவன் ஒருவருக்கே 🙏 Don't forget to LIKE | COMMENT your testimony | SHARE | SUBSCRIBE to GLORY TO GOD Creators for more anointed Tamil Christian songs. #prayer #worship #peaceful #faith #peace #god #christian #christianmusic #christian #christianmusicchannel #gospelsongs #gospelmusic #glory #glorytogod #jesuschrist #praise #praiseandworship #praisegod #hallelujah #tamilsong #tamil #தமிழ் #kingdomofgod #jesuschrist #trending #UnnathaDevanilMagizhnthu #TamilChristianSong2026 #Parishuthar #jesus