Loading home…

"மீண்டும் வரவே வராத மழலை நாட்களில் வானொலியில் கேட்டுப் பழகிய பாடல்கள் இதயத்தின் மங்கலான வெளிச்சத்தில் மறைந்தே இருக்கின்றன...காலம் பல கடந்து அந்தப் பாடல்கள் மீண்டும் காட்சி வடிவில் கண்ணில் விரியுமானால், அந்த நொடி... ஆனந்தத்தின் அர்த்தங்களை உயிரில் விதைக்கும்" -- வேம்பார் மணிவண்ணன்