
தேவா உம் அன்பை|Deva Um Anbai|Christian Devotional Song|GLORY TO GOD This song is all about the Love of our God Almighty. We create original Tamil Christian devotional songs to spread the love and peace of God Almighty All our songs are based on our own original lyrics and original tune compositions. We use AI tools like Suno AI (Pro Commercial License owned by us) only as an instrument to arrange and produce our original tunes, and for visual editing Gemini AI. Our goal is to bring you peaceful, soulful Christian songs for prayer, worship and daily encouragement. LYRICS தேவா உம் அன்பை பெற ஓடோடி வந்தேன் உம் அண்டையில் - 2 கண்ணீரைத் துடைத்தீர் கிருபையினால் உமக்கென்று வாழும் இதயமும் நான் - 2 தேவா உம் அன்பை பெற ஓடோடி வந்தேன் உம் அண்டையில் உம் செட்டையில் என்னை மூடி வைத்து கண்மணி போல் காத்தவரே கரம் பிடித்து காத்திரே நித்தமும் உம்மை தொழுதிடுவோம் - 2 தேவா உம் அன்பை பெற ஓடோடி வந்தேன் உம் அண்டையில் கண்மலையாய் என் துயரமெல்லாம் ஒரு நொடியில் மாற்றினீரே தஞ்சம் கொண்டேன் உம் அண்டையில் சத்தியம் தந்தீர் அதிசயமே - 2 தேவா உம் அன்பை பெற ஓடோடி வந்தேன் உம் அண்டையில் மகிமை பொருந்திய தேவனை கன மகிமை செலுத்தியே நாம் ஜீவனுள்ள நாளெல்லாம் உம் அன்பையே துதி பாடுவோம் - 2 Credits : Lyrics: Bro Luka (Original) Music Composition: Bro Prasanna Kumar (Original) Production: Suno AI Pro (Commercial License) Guide Voice : Bro Prasanna Sung in Logic (Original Guide Voice) Vocals & Arrangements : Created with Suno AI Pro (Commercial License : Owned by us) Visuals Edited : Sis Jessi Prasanna All our content is original and created with love for God. All rights reserved. Contact: [[email protected]] This is only Purely Gospel Ministry All Glory, Honour and Majesty to God Alone! - எல்லா துதி, கனம், மகிமை தேவன் ஒருவருக்கே!* 🙏 Don't forget to LIKE | COMMENT your testimony | SHARE | SUBSCRIBE to GLORY TO GOD Creators for more anointed Tamil Christian songs. #song #glorytogod #trending #trend #god #jesus #peace #worship #christian #christ #christianmusic #gospel #gospelmusic #tamil #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianshorts #தமிழ் #jesuschrist #jesussaves #jesuslovesyou #gospeltotheworld #bibleverse #eternaltruths #praise #jesus