Loading home…

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் இசையால் இறைவனைப் போற்றும் வகையில் இந்தப் சேனல் அமைந்துள்ளது. இதற்கு முக்கியமானவர்களாகத் திகழும், பாடல்களை ஒலிநாடாக்களாகவும் குறுந்தகடுகளாகவும் வெளியிட்ட அனைத்து தயாரிப்பாளர்களையும், பாடல்களை இயற்றிய கவிஞர்களையும், இசையமைத்த படைப்பாளிகளையும் நன்றியோடு நினைந்து பார்க்கிறோம். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக.